Rj Aadhavan Radio Logo
Rj Aadhavan Radio | GTR

இனிமையான தமிழ் இசை

24 மணிநேரமும் இடைவிடாத நேரலை ஒலிபரப்பு

பிரபலமான போட்காஸ்ட்கள்

உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் சுவாரஸ்யமான உரையாடல்கள்

அதிநவீன டிஜிட்டல் ஸ்டுடியோ

தெளிவான குரல் மற்றும் இசை அனுபவம்

இரவு நேர மெல்லிசைகள்

மனதிற்கு இதமான பாடல்களுடன் உங்கள் இரவு நேரங்கள்

உலகெங்கும் தமிழ் ஒலி

உலகத் தமிழர்களை இணைக்கும் ஒரே வானொலி

நிகழ்ச்சி நிரல்

வணக்கம் G தமிழ்

1. வணக்கம் G தமிழ்

திங்கள் – வெள்ளி

காலை 08:00 – 10:00

தினசரி செய்திகள், சுவாரஸ்ய தகவல்கள், இனிய பாடல்கள், வாழ்வியல் குறிப்புகள்

அந்தி வரும் நேரம்

2. அந்தி வரும் நேரம்

திங்கள் – வெள்ளி

மாலை 04:00 – 06:00

மாலையின் இனிய தருணங்களை இசையாலும், மனம் கவரும் உரையாடல்களாலும், சுவாரஸ்ய தகவல்களாலும் அலங்கரிக்கும்

இரவின் நிழல்

3. இரவின் நிழல்

திங்கள் – வெள்ளி

இரவு 09:00 – 11:00

இரவின் அமைதியோடு மனதை வருடும் இசை

இந்த வார ஹிட்ஸ்

4. இந்த வார ஹிட்ஸ்

சனி

காலை 08:00 – 10:00

வாரம் இரு நேயர்களின் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில்

தத்துவ முத்துக்கள்

5. தத்துவ முத்துக்கள்

சனி

மாலை 04:00 – 06:00

பழைய பாடல்களை தத்துவ முத்துக்களாக வரிகளோடு சேர்த்து

இதய வீணை

6. இதய வீணை

சனி

இரவு 10:00 – 12:00

கலகலப்பான இரவு வேளையில் மெல்லிசை மெட்டுக்களுடன் காதல் கீதங்கள்

பிரபல போட்காஸ்ட்கள்

வணக்கம் G தமிழ் Logo

1. வணக்கம் G தமிழ்

தினசரி செய்திகள், சுவாரஸ்ய தகவல்கள், இனிய பாடல்கள் மற்றும் வாழ்வியல் குறிப்புகள்.

நிகழ்ச்சியைக் கேட்க கிளிக் செய்க
அந்தி வரும் நேரம் Logo

2. அந்தி வரும் நேரம்

மாலையின் இனிய தருணங்களை இசையாலும், மனம் கவரும் உரையாடல்களாலும் அலங்கரிக்கும்.

நிகழ்ச்சியைக் கேட்க கிளிக் செய்க
இரவின் நிழல் Logo

3. இரவின் நிழல்

இரவின் அமைதியோடு மனதை வருடும் மெல்லிசை பாடல்கள்.

நிகழ்ச்சியைக் கேட்க கிளிக் செய்க
இந்த வார ஹிட்ஸ் Logo

4. இந்த வார ஹிட்ஸ்

நேயர்களின் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில் சூப்பர் ஹிட் பாடல்கள்.

நிகழ்ச்சியைக் கேட்க கிளிக் செய்க
தத்துவ முத்துக்கள் Logo

5. தத்துவ முத்துக்கள்

பழைய பாடல்களை தத்துவ முத்துக்களாக வரிகளோடு சேர்த்து ரசிக்கும் தொகுப்பு.

நிகழ்ச்சியைக் கேட்க கிளிக் செய்க
இதய வீணை Logo

6. இதய வீணை

கலகலப்பான இரவு வேளையில் மெல்லிசை மெட்டுக்களுடன் காதல் கீதங்கள்.

நிகழ்ச்சியைக் கேட்க கிளிக் செய்க

எங்களைப் பற்றி

Rj Aadhavan Radio | GTR என்பது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன ஆன்லைன் வானொலியாகும். உங்கள் அன்றாட வாழ்விற்குத் தேவையான பொழுதுபோக்கு, இசை, செய்திகள் மற்றும் சிந்தனைமிக்க போட்காஸ்ட்களை நாங்கள் வழங்கி வருகிறோம்.

எங்களது Android செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்!

கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து `RJ Aadhavan Radio` செயலியை உடனே பதிவிறக்குங்கள்.

GET IT ON
Google Play
அறிவு ஜாக்பாட்